மக்கள் ஆணையம் இதழின் தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் நரசிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மக்கள் ஆணையம் இதழின் சார்பில் குடியரசு தினம் முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட் புக் மற்றும் பேனா பெனிசில் வழங்கப்பட்டது.
இதில் மக்கள் ஆணையம் இதழின் பொறுப்பாசிரியர் திரு. பாண்டித்துரை கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு நோட் புக் மற்றும் பேனா பெனிசில் வழங்கினார்.
சிறிது நேரம் பள்ளி மாணவர்களிடம் குடியரசுதின வரலாறு பற்றியும் தேசபக்தி பற்றியும் உரையாற்றினார். இவிழாவில் பள்ளியின் ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.






என்ன மக்கள் ஆணையம் தலைமை போட்டோகிராபர் செந்தில் குடியரசு விழாவிற்கு என்னை ஏன் கூப்பிடவில்லை