Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

உத்தரகாண்ட்: சுரங்கப்பாதைகளை இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 13, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
உத்தரகாண்ட்: சுரங்கப்பாதைகளை இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


 

உத்தர காண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசியில் ஞாயிற்றுக்கிழமை சுரங்கப்பாதை தோண்டிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. 

உத்தர்காசி மாவட்டத்தில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் குறைந்தது 36 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். 

சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து பேரிடர் மீட்புக்குழு, சம்பவ இடத்திலிருந்து இடிபாடுகளை அகற்றத் தொடங்கியது.

முன்னதாக, உத்தரகாசி மாவட்ட நீதிபதி அபிஷேக் ரூஹெலா கூறுகையில், சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியேற்றுவதே முதல்பணி என்றும், மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாகவும் கூறினார்.

மாவட்டத்தின் அனைத்து அரசு அதிகாரிகளின் விடுமுறையை ரத்து செய்துள்ள உத்தரகாண்ட் அரசாங்கம் உடனடியாக அந்தந்த பணியிடங்களுக்குச் சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு 24 மணி நேரமும் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. 

சில்க்யான் மற்றும் தண்டல்கான் பகுதிகளை இணைக்கும் வகையிலான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 

சுரங்கப்பாதை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஹைட்ரோ எலக்ட்ரிசிட்டி இன்வெஸ்ட்மென்ட் அண்ட் டெவலப்மண்ட் கம்பெனி லிமிடெட் (HIDCL) அதிகாரிகளின் கூற்றுப்படி, சுமார் 36 பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இதையும் படிக்க: இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

இடிபாடுகளை அகற்றி சுரங்கப்பாதையை திறப்பதற்கான முயற்சி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்பு பணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் காவல்துறையின் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…





.

Previous Post

சத்தீஸ்கரில் பெண்களுக்கு மாதம் ரூ.1250: ஆட்சியை தக்க வைக்க காங்., வாக்குறுதி

Next Post

அலிகார் நகரத்தின் பெயரை மாற்ற முடிவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஷாரூக்கானிடம் பணம் பறித்த வழக்கு :முன்னாள் அதிகாரியை கைது செய்ய தடை நீட்டிப்பு

அலிகார் நகரத்தின் பெயரை மாற்ற முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In