Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா; மத்திய அமைச்சர் கலந்துகொள்கிறார்! | Karunanidhi centenary commemorative rs 100 coin release function at kalaivanar arangam

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 18, 2024
in அரசியல் செய்திகள்
0
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா; மத்திய அமைச்சர் கலந்துகொள்கிறார்! | Karunanidhi centenary commemorative rs 100 coin release function at kalaivanar arangam
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா; மத்திய அமைச்சர் கலந்துகொள்கிறார்!

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை, திமுக அரசு விமர்சையாகக் கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கருணாநிதியின் நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியிடத் தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் தமிழ்நாடு அரசு மும்முரமாக இறங்கியது. அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் 18-08-2024 (இன்று) `கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா” நடைபெறும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

கருணாநிதிகருணாநிதி

கருணாநிதி
கே.ராஜசேகரன்

இன்று மாலை 6:50 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நாணயத்தை வெளியிடுகிறார், அதைத் தொடர்ந்து உரையாற்றவும் இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அரசு விழாவுக்குத் தலைமை தாங்குகிறார்.

திமுக - ஸ்டாலின்திமுக - ஸ்டாலின்

திமுக – ஸ்டாலின்

இந்த விழாவில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், சென்னை மாநகர மேயர் மற்றும் துணை மேயர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.



.

Previous Post

தீவிரமடையும் சூர்யா – 44 படப்பிடிப்பு!

Next Post

Weather Update: ’12 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!-weather update august 18 chennai zonal meteorological center weather reports in tamil nadu

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Weather Update: ’12 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!-weather update august 18 chennai zonal meteorological center weather reports in tamil nadu

Weather Update: '12 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!-weather update august 18 chennai zonal meteorological center weather reports in tamil nadu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In