சூர்யாவின் பிறந்த நாளின்போது இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. சிகரெட் புகைத்தபடி, சூர்யா நடந்து வரும் அந்தக் காட்சி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஊட்டியில் நடைபெற்று வந்த சூர்யா – 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கேரளத்திலுள்ள இடுக்கியில் துவங்க உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
