Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்தியில் விமர்சித்த பாஜக… ஒரே ஒரு புகைப்படம் போட்டு கலாய்த்த உதயநிதி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 22, 2024
in Default
0
இந்தியில் விமர்சித்த பாஜக… ஒரே ஒரு புகைப்படம் போட்டு கலாய்த்த உதயநிதி!
72
SHARES
116
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த விமர்சனத்திற்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் பாலராமர் சிலை இன்று அமைக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கும்பாபிஷேக விழா குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசி இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராமர் கோவில் திறப்புக்கு நாங்கள் எதிரி அல்ல எனவும், ஆனால் மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதில் திமுகவுக்கு உடன்பாடு இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

பாஜகவின் பதிவிற்கு அமைச்சர் உதயநிதி பதிலடி

இந்த நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை பதிவிட்டு, ”இந்த அநியாயக்காரர்களை அடையாளம் காணுங்கள். ராமர் கோயிலை எதிர்த்து சனாதன தர்மத்தை அவமதிக்கிறார்கள்” என்று இந்தியில் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் பாஜகவின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ’இந்தி தெரியாது போடா’ என்ற வசனம் உள்ள டி-ஷர்ட் அணிந்திருக்கும் தனது புகைப்படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

इन अधर्मियों को पहचानिए!

राम मंदिर से करते हैं नफरत,
सनातन धर्म को करते हैं बदनाम। pic.twitter.com/RAa3BTc0nP

— BJP (@BJP4India) January 21, 2024

தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை பாஜகவினர் சர்ச்சையாக்கிய நிலையில், தற்போது பாஜகவின் பதிவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டுத் தலைவராக உருவாக நினைத்ததில் படு தோல்வி அடைந்து விட்டனர் திமுக.

Next Post

புதுமனைப் புகுவிழாக்கு முன்பே குட்டிக்கரணம் அடித்த 3 மாடி கட்டிடம்.. புதுச்சேரியில் பரபரப்பு.!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதுமனைப் புகுவிழாக்கு முன்பே குட்டிக்கரணம் அடித்த 3 மாடி கட்டிடம்.. புதுச்சேரியில் பரபரப்பு.!!

புதுமனைப் புகுவிழாக்கு முன்பே குட்டிக்கரணம் அடித்த 3 மாடி கட்டிடம்.. புதுச்சேரியில் பரபரப்பு.!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In