புதுச்சேரியில் உப்பனாறு கால்வாய் அருகே சாவித்திரி என்பவர் புதிதாக கட்டிவந்த 3 மாடி கட்டிடம் அடியோடு சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 26 ம் தேதி புதுமனைப் புகுவிழா நடைபெற இருந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடியாக அனைவரும் வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் ஏற்படவில்லை. மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது அடுத்து வாய்க்கால் அனைத்து கட்டிடங்களிலும் வசிக்கும் பொதுமக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் நடத்தியது அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.


புது மனை புகுவிழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த இந்த மூன்று மாடி கட்டிடத்தை கட்டிய ஒப்பந்தக்காரன் முட்டாள் பயலுக்கும் அதற்கு துணையாக இருந்த என்ஜினியர் நாய்களுக்கும் எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன் இதற்கு மேலும் இந்த இன்ஜினியர் நாய்கள் வேறு எந்த கட்டிடத்தையும் கட்டாமல் இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்