Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Udhayanidhi Stalin: ‘அன்று கலைஞர் மகன், இன்று ஸ்டாலின் மகன்’ – துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்.| Udhayanidhi deputy cm Designate spark in Tamilnadu politics

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 29, 2024
in அரசியல் செய்திகள்
0
Udhayanidhi Stalin: ‘அன்று கலைஞர் மகன், இன்று ஸ்டாலின் மகன்’ – துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்.| Udhayanidhi deputy cm Designate spark in Tamilnadu politics
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்ற பரபரப்பைக் கிளப்பிவிட்டனர் அறிவாலயத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்து அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் எனப் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து விவாதப் பொருளாக்கினர்.

கலைஞர், உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்கலைஞர், உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்

கலைஞர், உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்

இந்நிலையில் இன்று உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது தி.மு.க. 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் சீனியர் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் இருந்தபோதே ஸ்டாலினை துணை முதல்வராக்கினார் கலைஞர். இப்போது, பல சீனியர் அமைச்சர்களுக்கு மத்தியில் உதயநிதியை துணை முதல்வாராக்கியிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

துணை முதல்வர் பொறுப்பேற்கும் அவருக்கு திமுக ஆதரவாளர்கள் வாழ்த்துத் தெரித்து வருகின்றனர். மறுபக்கம் ‘கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்…’ என வாரிசு அரசியல் தொடர்வதாகப் எதிர்கட்சகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்த உங்கள் கருத்தை கமென்ட் செய்யுங்கள்!



.

Previous Post

Udhaynidhi: `அமைச்சரான 655 நாள்களில் துணை முதல்வர்!’ – நடிகர் டு துணை முதல்வர் டைம்லைன் பார்வை | Udhaynidhi appointed as Deputy CM; here we shared a timeline about Udhay

Next Post

"தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணப்பறித்ததாகப் புகார்" – நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணப்பறித்ததாகப் புகார்" – நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு

"தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணப்பறித்ததாகப் புகார்" - நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In