Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணப்பறித்ததாகப் புகார்" – நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 29, 2024
in அரசியல் செய்திகள்
0
"தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணப்பறித்ததாகப் புகார்" – நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், பெங்களூரு போலீஸ் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது.

நிர்மலா சீதாராமன், ஜெ.பி நட்டா, பாஜக தலைவர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் 8,000 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பெற்றுள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம், ஆதர்ஷ் ஐயர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். ஆதர்ஷ் ஐயர் ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர்.

நிர்மலா சீதாராமன்

அமலாக்கத்துறை ரெய்டு என்ற பயமுறுத்தி தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறிக்கப்பட்டதாக அவரளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிய உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, இன்று இவர்கள் மீது பெங்களூரு திலகர் நகர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் நிர்மலா சீதாராமன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.



.

Previous Post

Udhayanidhi Stalin: ‘அன்று கலைஞர் மகன், இன்று ஸ்டாலின் மகன்’ – துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்.| Udhayanidhi deputy cm Designate spark in Tamilnadu politics

Next Post

திமுக பவள விழா: மோதல் வராதா, புகைச்சல் வராதா என்கிற எண்ணத்தில்… – முதல்வர் ஸ்டாலின் பேச்சு | stalin speech at dmk pavala vizha

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திமுக பவள விழா: மோதல் வராதா, புகைச்சல் வராதா என்கிற எண்ணத்தில்… – முதல்வர் ஸ்டாலின் பேச்சு | stalin speech at dmk pavala vizha

திமுக பவள விழா: மோதல் வராதா, புகைச்சல் வராதா என்கிற எண்ணத்தில்... - முதல்வர் ஸ்டாலின் பேச்சு | stalin speech at dmk pavala vizha

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In