உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் கிரிக்கெட் ஆர்வம் கொண்ட 25 திருநங்கையர்- திருநம்பியர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியம் -ல் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண செய்தார்.
திருநங்கையர் – திருநம்பியர்களுக்கு அவர்களின் சகோதரனாக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் உதயநிதி ஸ்டாலின்


