Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மோடியின் நேர்காணலில் ட்ரம்ப் குறித்த பேச்சு… வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்; நன்றி பாராட்டிய மோடி |Modi thanks Trump for his Truth Post

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 18, 2025
in அரசியல் செய்திகள்
0
மோடியின் நேர்காணலில் ட்ரம்ப் குறித்த பேச்சு… வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்; நன்றி பாராட்டிய மோடி |Modi thanks Trump for his Truth Post
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்திய பிரதமர் மோடியிடம் நேர்காணல் செய்த லெக்ஸ் ஃப்ரிட்மேன் பாட்காஸ்டை நிகழ்ச்சியை தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அந்தப் பாட்காஸ்ட்டில் இந்திய பொருளாதாரம், வறுமை, பாகிஸ்தான், சீனா என பலவற்றை பற்றி பகிர்ந்திருந்த மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவருடனான உறவு குறித்தும் கூறியிருந்தார்.

ட்ரம்ப்பின் கொள்கைகள், அவருடன் பணிபுரிவது, அவரது தலைமை பண்பு பற்றிய பேசிய மோடி, 2019-ம் ஆண்டு அமெரிக்காவில் அவருக்கு நடந்த “ஹவுடி மோடி’ நிகழ்ச்சி குறித்தும் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க வெள்ளை மாளிகையை ட்ரம்பே தனக்கு சுற்றி காட்டினார் என்றும், அதைப் பற்றிய வரலாற்றை எந்த குறிப்புகளும் இல்லாமல் கூறினார் என்றும் பாட்காஸ்ட்டில் நினைவு கூர்ந்திருந்தார் மோடி.

ட்ரூத்தில் இணைந்த மோடி!

ட்ரூத்தில் இணைந்த மோடி!

“சமீபத்தில் அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருந்தாலும், ‘தேசம் தான் முதலில்’ என்ற அவரின் கொள்கையை வெகுவாக வியக்கிறேன்” என்று ட்ரம்பை பாராட்டியிருந்தார் மோடி.

இந்தப் பாட்காஸ்டை ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ட்ரம்ப். அதற்காகவே, ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் இணைந்து பிரதமர் மோடி, “நன்றி, எனது தோழரே, அதிபர் ட்ரம்ப். நான் பாட்காஸ்ட்டில் எனது வாழ்க்கை பயணம், இந்தியா, உலக நடப்புகள் என பலவற்றை குறித்து பேசியுள்ளேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

மோடி ட்ரூத் வலைதளத்தில் இணைந்திருப்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த வலைதளத்தை ட்ரம்ப்பும், அவரின் ஆதரவாளர்களும், அமெரிக்காவில் உள்ள பழமைவாதிகள் தான் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

மகாராஷ்டிராவின் நாக்பூரில் வன்முறை.. தடை உத்தரவு பிறப்பிப்பு.. அமைதி காக்குமாறு முதல்வர் ஃபட்னவீஸ் வேண்டுகோள்

Next Post

எம்புரான் டிரைலரை பார்த்த ரஜினி என்ன சொன்னார்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எம்புரான் டிரைலரை பார்த்த ரஜினி என்ன சொன்னார்?

எம்புரான் டிரைலரை பார்த்த ரஜினி என்ன சொன்னார்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In