மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், நடந்து வரும் வன்முறைக்கு மத்தியில், ஹன்சாபுரி பகுதியில் மற்றொரு மோதல் வெடித்ததை அடுத்து, அந்நகரில் தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர். பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு எரிக்கப்பட்டன.
