தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(06.05.24) காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளன. தேர்வு முடிவுகளைச் சரிபார்க்க மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்த வேண்டும்.
.