Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கொத்தடிமை முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி உதவி: திருவள்ளூர் கலெக்டர்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 1, 2024
in Default
1
கொத்தடிமை முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி உதவி: திருவள்ளூர் கலெக்டர்.
48
SHARES
77
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர்.இ.ஆ.ப. கொத்தடிமை முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட திருவள்ளுர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேர்ந்த மக்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்கான திட்டத்தில் கீழ் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி நுழைகின்ற முதல் தலைமுறை பழங்குடியின இன 11 மாணவ மாணவிகளுக்கு கருத்துரைகள் வழங்கி விடுதியில் தங்கி படிப்பதற்கான தேவையான உபகரணங்களை வழங்கினார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், திருவள்ளுர் சுற்றுச்சூழல் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

Previous Post

படிப்பு தான் முக்கியம் குமாரு : “நான் முதல்வன் திட்டம்” மூலம் 29,000 பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பணி நியமனம்: எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா?

Next Post

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய திருக்கோவிலில் பக்தர்களின் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய திருக்கோவிலில் பக்தர்களின் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு..

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய திருக்கோவிலில் பக்தர்களின் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In