Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

படிப்பு தான் முக்கியம் குமாரு : “நான் முதல்வன் திட்டம்” மூலம் 29,000 பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பணி நியமனம்: எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 1, 2024
in Default
0
படிப்பு தான் முக்கியம் குமாரு : “நான் முதல்வன் திட்டம்” மூலம் 29,000 பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பணி நியமனம்: எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா?
35
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

29,000 மாணவர்களின் வாழ்வில் விடியலை கொண்டுவந்த நான் முதல்வன் திட்டம்

படிக்கும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பயிற்சியளிக்கும் நான் முதல்வன் திட்டம் நம் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டு பல்லாயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இதில் நான் முதல்வன் திட்டம் சார்பில் ஜீன் 18 ம் தேதி பாலிடெக்னிக் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 25,888 மாணவர்கள் பல்வேறு கம்பெனிகளில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

*பணி ஆணை பெற்ற மாணவர்களின் சம்பள விகிதம்*

* 6 – 8 லட்சம் – 12

* 5 – 6 லட்சம் – 8

* 4 – 5 லட்சம் – 42

* 3 – 4 லட்சம் – 317

* 2 – 3 லட்சம் – 7,259

* 2L க்கு கீழ் – 18,250

*நிறுவனங்கள்:*

* “`Agriculture – 157

* Iron and Steel – 597

* Apparel – 177 * IT-ITES – 632

* Automotive- 16,619

* Leather – 73

* Beauty and Wellness – 44

* Logistics -112

* BFSI – 27

* Media & Entertainment – 112

* Capital Goods – 377

* Mining – 13

* Construction – 882

* Plumbing – 141

* Electronics & Hardware – 3,509

* Power – 453

* Food Processing – 88

* Retail – 86

* Gems and Jewellery – 18

* Rubber – 129

* Green Jobs – 66

* Telecom – 358

* Healthcare – 140

* Textiles & Handlooms – 187

* Infrastructure Equipment – 193

* Tourism & Hospitality – 6“`

* Instrumentation – 692

*Grand Total – 25,888

* பல்லாயிரம் மாணவர்களின் வாழ்க்கையில் விடியலை கொண்டுவந்துள்ளது நம் முதல்வரின் நான் முதல்வன் என்ற மகத்தான திட்டம்.

Previous Post

அமலுக்கு வந்தன `புதிய குற்றவியல் சட்டங்கள்’ – மக்கள் அறிய வேண்டியவை என்னென்ன?!

Next Post

கொத்தடிமை முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி உதவி: திருவள்ளூர் கலெக்டர்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கொத்தடிமை முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி உதவி: திருவள்ளூர் கலெக்டர்.

கொத்தடிமை முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி உதவி: திருவள்ளூர் கலெக்டர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In