Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழ்நாட்டில் அதற்கு வாய்ப்பே இல்லை : ஸ்டாலின் உறுதி.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 12, 2024
in Default
0
தமிழ்நாட்டில் அதற்கு வாய்ப்பே இல்லை : ஸ்டாலின் உறுதி.
28
SHARES
45
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழ்நாட்டில் CAA சட்டத்தை அமல்படுத்த மாட்டோம், ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது.

ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்துவரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய தாய்த் திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானதாகும், அதுமட்டுமல்ல சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம்.

கடந்த 8-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் CAA சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை நிறைவேற்றி, இச்சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம். இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Previous Post

இனி சமத்துவ மக்கள் கட்சி இல்லை.. பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்..!

Next Post

மாணவர்களுக்கு அவசர வோட்டர் ஐடி, பரிசுகள், ஓட்டு போட்டதற்கான சான்றிதழ்: பாஜக தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படும் து.வேந்தர்கள்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மாணவர்களுக்கு அவசர வோட்டர் ஐடி, பரிசுகள், ஓட்டு போட்டதற்கான சான்றிதழ்: பாஜக தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படும் து.வேந்தர்கள்?

மாணவர்களுக்கு அவசர வோட்டர் ஐடி, பரிசுகள், ஓட்டு போட்டதற்கான சான்றிதழ்: பாஜக தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படும் து.வேந்தர்கள்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In