Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இனி சமத்துவ மக்கள் கட்சி இல்லை.. பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 12, 2024
in Default
1
இனி சமத்துவ மக்கள் கட்சி இல்லை.. பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்..!
141
SHARES
228
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுடன், தனது சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் இணைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்வானது நடைபெற்றது. வருங்கால இளைஞர்களின் நலனுக்காக கட்சி  இணைப்பு நடைபெற்றுள்ளதாக சரத்குமார் அறிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Previous Post

இந்தியாவில் உள்ள தனது அனைத்து கிளைகளையும் மூடியது BYJU’s.!

Next Post

தமிழ்நாட்டில் அதற்கு வாய்ப்பே இல்லை : ஸ்டாலின் உறுதி.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழ்நாட்டில் அதற்கு வாய்ப்பே இல்லை : ஸ்டாலின் உறுதி.

தமிழ்நாட்டில் அதற்கு வாய்ப்பே இல்லை : ஸ்டாலின் உறுதி.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    பாஜக உடன் இணைத்தார் என்பது தவறு பாஜகவிற்கு விற்பனை செய்து விட்டார் என்பதே சரி

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In