கரூர் குளித்தலை அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோவிலுக்கு வைக்கப்பட்ட சீலை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அகற்றினார்.
பட்டியலினத்தை செர்ந்த இளைஞரை கோவிலில் உள்ளே அனுமதிக்காத விவகாரத்தில் கடந்த 8 ம் தேதி கோவிலுக்கு சீல் வைக்கப்பது; பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டு பட்டியலின இளைஞர் மற்றும் ஊர் மக்கள் கோவிலில் வழிபாடு.

