Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் ஏற்பு | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 7, 2025
in அரசியல் செய்திகள்
0
“தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் சாசன அமைப்பு” – வாக்காளர் சிறப்பு திருத்தம் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 07, 2025 2:28 PM IST

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம், வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

உச்ச நீதிமன்றம்உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, கூட்ட நெரிசலில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கடந்த 27 ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம் என்பவர் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மேல்முறையீடு செய்துள்ளார். அதில், கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான உண்மை நிலை வெளி கொண்டு வரப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 07, 2025 2:22 PM IST



.

Previous Post

காந்தாரா அமெரிக்க கதையா ? – காந்தாரா இயக்குநர் ரிஷிப் ஷெட்டி சொன்ன தகவல்| After watching the kanatara film in America, they told me that this is our story.

Next Post

கும்பகோணம்:”அரசுப்பள்ளி கழிப்பறையில் தடுப்பு சுவர் இல்லை”- சர்ச்சையான திறப்பு விழா! | Kumbakonam School Toilet Controversy: No Partition Wall at Opening Ceremony

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கும்பகோணம்:”அரசுப்பள்ளி கழிப்பறையில் தடுப்பு சுவர் இல்லை”- சர்ச்சையான திறப்பு விழா! | Kumbakonam School Toilet Controversy: No Partition Wall at Opening Ceremony

கும்பகோணம்:”அரசுப்பள்ளி கழிப்பறையில் தடுப்பு சுவர் இல்லை”- சர்ச்சையான திறப்பு விழா! | Kumbakonam School Toilet Controversy: No Partition Wall at Opening Ceremony

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In