Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கும்பகோணம்:”அரசுப்பள்ளி கழிப்பறையில் தடுப்பு சுவர் இல்லை”- சர்ச்சையான திறப்பு விழா! | Kumbakonam School Toilet Controversy: No Partition Wall at Opening Ceremony

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 7, 2025
in அரசியல் செய்திகள்
0
கும்பகோணம்:”அரசுப்பள்ளி கழிப்பறையில் தடுப்பு சுவர் இல்லை”- சர்ச்சையான திறப்பு விழா! | Kumbakonam School Toilet Controversy: No Partition Wall at Opening Ceremony
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தப் பணியைச் செய்த ஒப்பந்ததாரர் யார், ஏன் இப்படிச் செய்தார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும். இது சர்ச்சையான பிறகு பணி முடிவதற்குள் திறந்துவிட்டதால் தடுப்பு அமைக்கும் பணி இனி நடக்கும் என்பதுபோல் பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் சொல்வதுபோல் தெரிகிறது. ஆனால் ஒவ்வொரு கழிப்பறை பேசினுக்கும் இடையே தடுப்புச் சுவர் அமைப்பதற்கான இடம் இல்லை” என்றனர்.

டாய்லெட் திறப்பு விழா

டாய்லெட் திறப்பு விழா

இது குறித்து ம.க.ஸ்டாலினிடம் பேசினோம்,

“பள்ளியில் போதுமான கழிப்பறை வசதி இல்லாததை அறிந்து நான் சேர்மன் ஆன பிறகு புதிய கழிப்பறை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி மாணவர்கள், மாணவிகள் பயன்படுத்தும் வகையில் தனித்தனியாக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதன் பணிகள் முடிவடைந்த நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக நேற்று திறக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் திட்ட மதிப்பீடு தயார் செய்து, டெண்டர் வைத்து அந்த பிளானில் உள்ளபடி ஒப்பந்ததாரர் கழிப்பறையை கட்டியுள்ளார்.

பிளானிலேயே தடுப்பு சுவர் இல்லை. ஆனால் தடுப்பு கட்டாதது போல் செய்திகள் வருகின்றன. விசாரித்ததில் யூரினலுக்கு தடுப்பு சுவர் அமைப்பது இல்லை என்கிறார்கள்.

மற்ற அரசு பள்ளிகளில் இது போன்று தான் உள்ளது. தடுப்பு அமைக்க வேண்டும் என்றால் மீண்டும் நிதி ஒதுக்கி அமைக்க வேண்டும்” என்றார்.



.

Previous Post

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் ஏற்பு | இந்தியா

Next Post

வெள்ளியை வாங்கிக் குவிக்கும் ரஷ்யா; காரணம் என்ன? – நிபுணர் விளக்கம்|Russia buys Silver more – Is this against America?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வெள்ளியை வாங்கிக் குவிக்கும் ரஷ்யா; காரணம் என்ன? – நிபுணர் விளக்கம்|Russia buys Silver more – Is this against America?

வெள்ளியை வாங்கிக் குவிக்கும் ரஷ்யா; காரணம் என்ன? - நிபுணர் விளக்கம்|Russia buys Silver more - Is this against America?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In