இந்தியாவின் பிரதமர் பேசும் பேச்சா இது? நாட்டின் முக்கியப் பிரச்சினைகளான வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, பெண்ணுரிமை, விவசாயப் பிரச்சினை, ஊழல் குறித்தெல்லாம் பேசாமல், எவர் வீட்டில் என்ன சமைக்கப்பட்டது, யார் என்ன சாப்பிட்டார் என்பதைப் பற்றி இந்தியப் பிரதமர் பேசிக் கொண்டிருக்கிறார். என்று சிவ சேனாவின் (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி இன்று கூறியுள்ளார்.

கமெண்ட் செய்ய விரும்பவில்லை