Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திடீரென பற்றியெரிந்த ரயில்: போலீசார் தீவிர விசாரணை.!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 2, 2024
in Default
1
திடீரென பற்றியெரிந்த ரயில்: போலீசார் தீவிர விசாரணை.!
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மராட்டிய மாநிலம், பட்லபூர் பகுதியில் உள்ள ரயில்வே பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ரயிலில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த தீ விபத்தால் ரயிலின் ஒரு பெட்டி முழுவதும் எரிந்து நாசமாகியது. இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த தீ விபத்து காரணமாக யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 

Previous Post

முதலமைச்சரை சந்தித்து ‘நன்றி’ தெரிவித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர்! இதுதான் காரணம்.!

Next Post

தருமபுரம் ஆதீனம் ஆபாச வீடியோ சர்ச்சை : முக்கிய புள்ளியை பிடிக்க புதுச்சேரிக்கு விரைந்த தனிப்படை போலீசார்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தருமபுரம் ஆதீனம் ஆபாச வீடியோ சர்ச்சை : முக்கிய புள்ளியை பிடிக்க புதுச்சேரிக்கு விரைந்த தனிப்படை போலீசார்

தருமபுரம் ஆதீனம் ஆபாச வீடியோ சர்ச்சை : முக்கிய புள்ளியை பிடிக்க புதுச்சேரிக்கு விரைந்த தனிப்படை போலீசார்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    நம் இந்தியாவைப் பொறுத்தவரை ரயில் தீப்பற்றி எரிவது விபத்தில் சிக்குவது போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருபவை ஆகும் இதற்கு முக்கிய காரணம் ரயில்வே துறையில் உள்ள அரை வேக்காடு ஆன அதிகாரிகளே இந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் இதற்கு மேல் ரயில் விபத்துக்களை தவிர்க்கலாம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In