கவிஞர் வைரமுத்து குரலில் Deepfake வீடியோ தயாரித்து அவதூறு பரப்பிய செந்தில்நாதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட செந்தில்நாதனை பிப்ரவரி 2-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.