Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

TNPSC: புதிய உறுப்பினர்கள் நியமனம் – தமிழக அரசின் பரிந்துரையை ஏற்ற ஆளுநர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 16, 2024
in Default
1
TNPSC: புதிய உறுப்பினர்கள் நியமனம் – தமிழக அரசின் பரிந்துரையை ஏற்ற ஆளுநர்
52
SHARES
84
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு தேவையான ஊழியர்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழக அரசு பரிந்துரை செய்யும் உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்கப்பட்டு நியமிக்கப்படுவார்கள்.

அந்த வகையில் ஐந்து புதிய உறுப்பினர்களை தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரை செய்தது. ஆர்.என்.ரவியும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஐந்து பேர் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி. சிவனருள்,

ஐஆர்எஸ் அதிகாரி ஆர்.சரவணகுமார்,

சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஏ.தவமணி,

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த உஷா சுகுமார்,

கோவை ஸ்ரீநாராயணகுரு மேலாண்மை கல்வி நிறுவன முதல்வர் முனைவர் ஆர்.பிரேம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்கள் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவி வகிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஏர் இந்தியா : சக்கர நாற்காலி இல்லாததால் ஒரு உயிர் பலி : பயணிகள் கண்டனம்..

Next Post

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கொடுமைப்படுத்துறத நிறுத்துங்க.. கொந்தளிக்கும் ஓபிஎஸ்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கொடுமைப்படுத்துறத நிறுத்துங்க.. கொந்தளிக்கும் ஓபிஎஸ்!

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கொடுமைப்படுத்துறத நிறுத்துங்க.. கொந்தளிக்கும் ஓபிஎஸ்!

Comments 1

  1. Raja lingam Velachery Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In