Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விவசாயிகளை திமுக அரசு மிரட்டி அச்சுறுத்துவது கொடுங்கோன்மையின் உச்சம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 27, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
விவசாயிகளை திமுக அரசு மிரட்டி அச்சுறுத்துவது கொடுங்கோன்மையின் உச்சம்..!
12
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

உரிய இழப்பீடும்‌, நிலம்‌ வழங்கும்‌ குடும்பத்தில்‌ ஒருவருக்கு அரசு வேலையும்‌ வழங்க வேண்டும்‌ என்ற கோரிக்கையை ஏற்க மறுக்கும்‌ நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு, நிலங்களை அளிக்க வேண்டும்‌ என்று கட்டாயப்படுத்துவது எவ்வகையில்‌ நியாயம்‌?

பொதுத்துறை நிறுவனமாக இருக்கும்போதே உரிய இழப்பீடு வழங்க மறுக்கும்‌ நிலையில்‌, விரைவில்‌ தனியார்‌ மயமாகப்போகும்‌
நிறுவனத்தை நம்பி நிலங்களை எப்படி ஒப்படைக்க முடியும்‌?

நிலம்‌ வழங்க மறுக்கும்‌ விவசாயிகளை திமுக அரசு மிரட்டி அச்சுறுத்துவதும்‌, கைது செய்வதும்‌ கொடுங்கோன்மையின்‌ உச்சம்‌.” என்று சீமான் திமுகவை கடுமையாக சாடியுள்ளார்..

Previous Post

சிங்கார சென்னைக்கு அழகூட்டும் ஒப்பனை அறைகள்: தூய்மையான பராமரிப்பால் மக்களிடம் வரவேற்பு

Next Post

தமிழ்நாடு அரசின் பணிபுரியும் மகளிருக்கென பிரத்தியேக விடுதிகள்! – 94999 88009 என்ற ஹெல்ப்லைன் தொலைபேசி எண் அறிவிப்பு.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழ்நாடு அரசின் பணிபுரியும் மகளிருக்கென பிரத்தியேக விடுதிகள்!  – 94999 88009 என்ற ஹெல்ப்லைன் தொலைபேசி எண் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசின் பணிபுரியும் மகளிருக்கென பிரத்தியேக விடுதிகள்! - 94999 88009 என்ற ஹெல்ப்லைன் தொலைபேசி எண் அறிவிப்பு.

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    அப்படி எவரேனும் மிரட்டப்பட்டால் அச்சுறுத்தப்பட்டால் சீமான் அவர்கள் தன்னிடமுள்ள வழக்கறிஞர்களைக் கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சட்ட ரீதியான உதவி செய்யலாமே இருக்கவே இருக்கு உயர் நீதிமன்றம் அதன் உதவியை நாடலாமே

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In