Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

படி…. படி…என்று சொல்லி பிஞ்சு குழந்தையை அடித்தே கொன்ற கொடூர தாய்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 28, 2024
in Default
1
படி…. படி…என்று சொல்லி பிஞ்சு குழந்தையை அடித்தே கொன்ற கொடூர தாய்..
82
SHARES
132
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் மெய்யப்பன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி.. சாந்தலட்சுமி தம்பதியினர்.இவர்களுக்கு   10 வயத்தில் அனுஸ்ரீ என்ற மகள் இருக்கிறார். அங்குள்ள பள்ளி ஒன்றில்  5ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த மே 17ம் தேதி, அனுஸ்ரீ திடீரென உடல் நலக்குறைவால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் என்ன ஆயிற்று குழந்தைக்கு என்று கேட்டதற்கு கட்டிலில் இருந்து விழுந்து விட்டதாக கூறியுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக  கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி பரிந்துரைத்துள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தந்தை தட்சணாமூர்த்தி, செல்வபுரம் போலீசுக்கு சென்று, மகள் இறந்தது குறித்து புகார் அளித்தார். இதனால் போலீசார் குழந்தையின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பினார்கள். 

1போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், சிறுமிக்கு உடல் முழுவதும்  33 காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இது தொடர்பாக சிறுமியின் அம்மா சாந்தலட்சுமியிடம் விசாரித்தபோது,  தன் மகளை  சிறுவயது முதலே அடித்து கொடுமை படுத்தியிருப்பது தெரியவந்தது.  நன்றாக  படிக்கக்கூடிய அனுஸ்ரீ யை  எந்நேரமும்  கரண்டியால் அடித்து மேலும் படிக்கும்படி கூறுவாராம்.

இதனால் அந்த குழந்தை எந்நேரமும் அழுதுகொண்டே இருக்கும் என்று அக்கம் பக்கத்தினரும் தெரிவித்துள்ளனர் தொடர்ந்து அடித்து வந்ததால்,  சிறுமியின் உடலில் பல இடங்களில், தசைகள் கன்றி போய் உள்காயம் ஏற்பட்டு, பல்வேறு பகுதிகளில் தசைகள் சிதைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக  சாந்தலட்சுமியை போலீசார் கைது செய்துள்ளனர். பிள்ளை பாக்கியம் வேண்டி எத்தனையோ தம்பதியினர் கோவில் குளங்களை சுற்றிவரும் நிலையில், பெற்ற குழந்தையை அடித்தே சாகடித்திருப்பது தமிழகத்தியே உலுக்கியுள்ளது. 

  1. ↩︎
Previous Post

3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்; டெல்லி மேயர் அதிரடி உத்தரவு!

Next Post

BREAKING NEWS: திகார் சிறையில் 125 கைதிகளுக்கு எய்ட்ஸ் தொற்று கண்டுபிடிப்பு.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
BREAKING NEWS: திகார் சிறையில் 125 கைதிகளுக்கு எய்ட்ஸ் தொற்று கண்டுபிடிப்பு.!

BREAKING NEWS: திகார் சிறையில் 125 கைதிகளுக்கு எய்ட்ஸ் தொற்று கண்டுபிடிப்பு.!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    இது போன்ற மட்டமான பெண்களை விமர்சனம் செய்யும் போது தாய் என்கிற வார்த்தையை பயன்படுத்தாமல் அம்மா என்றோ இல்லை வேறு ஏதாவது வார்த்தையை பயன்படுத்தியோ விமர்சனம் செய்ய வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In