Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்; டெல்லி மேயர் அதிரடி உத்தரவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 28, 2024
in Default
1
3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்; டெல்லி மேயர் அதிரடி உத்தரவு!
17
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லியில் அனைத்து பயிற்சி மையங்களையும் மூட மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவு அளித்துள்ளார். டெல்லியில் நேற்று ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய அடித்தளத்தில் மழை நீர் தேங்கி 3 பேர் உயிரிழந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாணவர்கள் உயிரிழந்த சம்பத்தில் வலுவான, சாத்தியமான விசாரணையும் நடவடிக்கையும் தேவை. டெல்லியில் எங்கும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு என்று மேயர் உறுதி அளித்துள்ளார்.

டெல்லியில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீர் புகுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பழைய ராஜேந்திர நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் தண்ணீரில் மூழ்கியது. பயிற்சி மையத்தில் புகுந்த மழை வெள்ள நீரில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர். பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ள நீரில் சிக்கிய 2 மாணவியர் மற்றும் ஒரு மாணவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் இருந்தபோது வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் வெளிவர முடியாமல் மூழ்கியுள்ளனர். தண்ணீரை வெளியேற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 3 மாணவரிகளின் உயிரிழப்புக்கு அரசே பொறுப்பேற்க வேண்டுமென மாணவர்கள் ஆவேசமாக கூறிவருகின்றனர். மேலும் அரசு சார்பில் சம்பவ இடத்திற்கு வந்து யாரும் பார்வையிடவில்லை என பயிற்சி மையத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்டடத்தில் ஈடுபட்டுள்ளனர். விபத்து தொடர்பாக டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே பயிற்சி மையத்தின் உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous Post

ரீல்ஸ் வீடியோவுக்காக ரயிலில் சாகசம் செய்த இளைஞர்.. கை, கால் துண்டானதால் அதிர்ச்சி..!

Next Post

படி…. படி…என்று சொல்லி பிஞ்சு குழந்தையை அடித்தே கொன்ற கொடூர தாய்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
படி…. படி…என்று சொல்லி பிஞ்சு குழந்தையை அடித்தே கொன்ற கொடூர தாய்..

படி.... படி...என்று சொல்லி பிஞ்சு குழந்தையை அடித்தே கொன்ற கொடூர தாய்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    😄😄😄😄

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In