Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை தாக்கல் செய்ய 10 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கியது நீதிமன்றம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை தாக்கல் செய்ய 10 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கியது நீதிமன்றம்
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஞானவாபி மசூதி குறித்த அறிவியல் ஆய்வறிக்கையை தாக்கல் செய்வதற்கு 10 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளது நீதிமன்றம்.

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி குறித்த அறிவியல் ஆய்வறிக்கையை தாக்கல் செய்வதற்கு இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை கூடுதலாக 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

முன்னதாக, தொல்லியல் துறைக்கு நவம்பர் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் நவம்.17-ஆம் தேதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய கூடுதலாக 15 நாட்கள் கால அவகாசம் வேண்டுமென கோரியது இந்திய தொல்லியல் துறை. அதனையடுத்து தற்போது பத்து நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியானது, முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில் கோயிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டதாக இந்து அமைப்புகள் தரப்பில் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், மசூதியின் வளாகத்தில் சிவலிங்கம் போன்ற நீரூற்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடா்பான வழக்கில் நவம்பா் 6-ஆம் தேதிக்குள் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமா்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்திய தொல்லியல் துறை(ஏஎஸ்ஐ) தனது ஆய்வை நிறைவு செய்ததாக வாரணாசி நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மேலும் இதுதொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்க நவம்பா் 17 வரை அவகாசத்தை நீட்டிக்குமாறு தொல்லியல் துறை கேட்டுக்கொண்டதன்பேரில் வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ் அவகாசம் அளித்து உத்தரவைப் பிறப்பித்தாா்.

இந்நிலையில் ஞானவாபி மசூதியின் அறிவியல் ஆய்வறிக்கையை தயார் செய்ய மேலும் 15 நாள்கள் கால அவகாசம் வழங்குமாறு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தொல்லியல் துறை கோரியிருந்தது.

ஆய்வறிக்கையை தயார் செய்து சமர்ப்பிக்க, தொடர்ந்து நான்காவது முறையாக கால நீட்டிப்பு செய்யுமாறு தொல்லியல் துறை கோரிக்கை விடுத்திருந்ததையடுத்து, மேலும் 10 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

“பி.ஆர்.எஸ்.,க்கு – வி.ஆர்.எஸ்., கொடுங்க”: சொல்கிறார் அமித் ஷா

Next Post

இயற்கை விவசாயிகளுக்கு பாராட்டு விழா: மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமை..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இயற்கை விவசாயிகளுக்கு பாராட்டு விழா: மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமை..!

இயற்கை விவசாயிகளுக்கு பாராட்டு விழா: மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமை..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In