Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மாமல்லபுரத்தில் வருகிறது மிகப்பெரிய புதிய பேருந்து நிலையம் : இன்று பணிகள் தொடக்கம்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 13, 2024
in Default
1
மாமல்லபுரத்தில் வருகிறது மிகப்பெரிய புதிய பேருந்து நிலையம் : இன்று பணிகள் தொடக்கம்.
33
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வீட்டு வசதி மற்றம் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.90.50 கோடி மதிப்பீட்டில் 6.98 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தப்பேருந்து நிலையத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், உணவகம், ஏ.டி.எம். மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார். ஒன்றரை ஆண்டுக்குள் மாமல்லபுரம் பேருந்துநிலையம் கட்டி முடிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Previous Post

தேர்தல் பத்திரம் வழக்கு :பேக் அடித்த வக்கீல்கள் சங்கம் : குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதம் எங்கள் சொந்த கருத்து அல்ல.

Next Post

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு: முக்கிய சந்தேகிக்கக்கூடிய நபர் கைது.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு: முக்கிய சந்தேகிக்கக்கூடிய நபர் கைது.

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு: முக்கிய சந்தேகிக்கக்கூடிய நபர் கைது.

Comments 1

  1. Rajalingam Velachery Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In