தஞ்சாவூர், காவிரி டெல்டா மாவட்டம் என்பதால், விவசாயிகள் கோரிக்கை, பாசன வசதிகள் குறித்த அனைத்து பிரச்னைகள் குறித்தும் ஆய்வுசெய்து தீர்க்கப்படும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தேவைகள், குறைகள், காலிப் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மணல் கடத்தலை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

