Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கடைகளில் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு: சிவகங்கை வியாபாரிகள் அச்சம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கடைகளில் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு: சிவகங்கை வியாபாரிகள் அச்சம்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சிவகங்கை: சிவகங்கை நகரில் பணம் கேட்டும், வாங்கிய பொருட்களுக்கு பணம் தராமலும் கடைகளில் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் பலசரக்கு கடை நடத்தி வருபவர் மனோபாலா. இவரது கடைக்கு வந்த டி.புதூரைச் சேர்ந்த அழகுபாண்டி மது அருந்த பணம் கேட்டுள்ளார். பணம் தர மனோபாலா மறுத்தார். இதையடுத்து அழகுபாண்டி, தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து மனோபாலாவை அரிவா ளால் வெட்டிவிட்டு தப்பினார். இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

.

Tags: sivaganga
Previous Post

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் கட்சிகள் லிஸ்ட் இதோ ..

Next Post

“தஞ்சாவூர் என் தாய் வீடு..!” – நெகிழும் தஞ்சாவூர் புதிய ஆட்சியர் தீபக் ஜேக்கப்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
``தஞ்சாவூர் என் தாய் வீடு..!” - நெகிழும் தஞ்சாவூர் புதிய ஆட்சியர் தீபக் ஜேக்கப் | deepak jacob takes oath as tanjore district collector

``தஞ்சாவூர் என் தாய் வீடு..!” - நெகிழும் தஞ்சாவூர் புதிய ஆட்சியர் தீபக் ஜேக்கப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In