Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் வெப்பநிலை இன்று அதிகரிக்கும்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 2, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தமிழகம், புதுச்சேரியில் வெப்பநிலை இன்று அதிகரிக்கும்
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும். சில இடங்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 82 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

.

Tags: அதகரககம.இனறதமழகமபதசசரயலவபபநல
Previous Post

கேரளாவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 1,051 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல் 

Next Post

‘கிரைம் பிராஞ்ச் போலீஸ்’ பெயரில் நூதன மோசடியில் ஈடுபடும் நபர்கள் – காவல் துறை எச்சரிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘கிரைம் பிராஞ்ச் போலீஸ்’ பெயரில் நூதன மோசடியில் ஈடுபடும் நபர்கள் - காவல் துறை எச்சரிக்கை

‘கிரைம் பிராஞ்ச் போலீஸ்’ பெயரில் நூதன மோசடியில் ஈடுபடும் நபர்கள் - காவல் துறை எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In