Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டார்கெட் முடிக்காததால் கொடூரம்.. ஊழியர்களை நாய் போல் சங்கிலியால் கட்டி இழுத்த அவலம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 8, 2025
in அரசியல் செய்திகள்
0
டார்கெட் முடிக்காததால் கொடூரம்.. ஊழியர்களை நாய் போல் சங்கிலியால் கட்டி இழுத்த அவலம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 07, 2025 8:30 AM IST

இதுகுறித்து விசாரணை நடத்த மாநில தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

News18News18
News18

கேரளாவில் தனியார் நிறுவனத்தில் இலக்கை முடிக்காத ஊழியர்களை நாய் போல் சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்றதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சியில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் டார்கெட் முடிக்காத ஊழியர்களுக்கு இத்தகைய கொடூர தண்டனை கொடுக்கப்பட்டதாக அந்நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர். ஊழியர்களை சங்கிலியால் கட்டி வைத்து நாய்களைப் போல மண்டியிட்டு நடக்கவும், தரையில் இருந்து நாணயங்களை நக்கவும் வைத்து கொடுமைப்படுத்தியது போன்ற காட்சிகள் வெளியாகி சமூக ஊடகங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

கேரளா: மார்க்கெட்டிங் நிறுவனத்தில் மனிதாபிமானமற்ற செயல்#Kerala #News18tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/wzm8IhBABY


— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 6, 2025

இதுகுறித்து விசாரணை நடத்த மாநில தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும் இருப்பினும், தாமாக முன்வந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இந்த வீடியோ குறித்து சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அது என்னவென்றால், சிலர் இதை போலி வீடியோ என்றும், சிலர் சித்தரிக்கப்பட்டது என்றும் கூறி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

First Published :

April 07, 2025 8:30 AM IST



.

Previous Post

’யார் அந்த தியாகி?’ சட்டப்பேரவையில் அதிமுகவினர் அணிந்து வந்த பேட்ஜ்! அதிர்ச்சியில் திமுக!

Next Post

TASMAC scam case: டாஸ்மாக் ஊழல் வழக்கு; ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TASMAC scam case: டாஸ்மாக் ஊழல் வழக்கு; ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

TASMAC scam case: டாஸ்மாக் ஊழல் வழக்கு; ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In