துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி.. அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது.. முதல்வர் ஸ்டாலின் சூசகம்!
தமிழ்நாடு செய்திகள் September 25, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Wed, 25 Sep 202401:50 AM IST
Tamil Nadu News Live: துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி.. அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது.. முதல்வர் ஸ்டாலின் சூசகம்!
-
திமுகவின் 75 வது ஆண்டு விழாவில், உதயநிதியை துணை முதல்வராக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று ஸ்டாலினுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
