தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று 17.02.2024 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில் எம்.எஸ்.மஹால், டி.டி.ரோடு, ஆரப்பாளையம் மதுரையில் மாநிலத்தலைவர் திரு.என்.தண்டபாணி M.A., BLIS., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் திரு.அ.இளங்கோ, மாவட்ட தலைவர் திரு.க.பாலகுமார், மாவட்ட செயலாளர் திரு.பி.முத்துக்குமார், மாவட்ட பொருளாளர் திரு.ந.பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர்கள் திரு. ஜெ.பொன்முருகன். திரு.எஸ்.கணேஷ். திரு .மு .சரவணகுமார். திருமதி. கே.சூர்யா. திருமதி. என்.ஜுலா மற்றும் திரு.ஆர்.பி.கர்ணன், அமைப்புச் செயலாளர் திரு.மு.கண்ணாயிரமூர்த்தி, பிரச்சார செயலாளர் திரு.து.திருக்குமரன். மகளிர் அணி செயலாளர் திருமதி.சே.திவ்யசுந்தரி. இலக்கிய அணிச்செயலாளர் திருமதி.ஜெ.கல்பனா, மாவட்ட இணைச்செயலாளர்கள் திரு.சு.சுதர்சன். திரு.ஆர்.ரவிக்குமார், திரு.து.ஸ்ரீதரன், திரு.கா.ரபீக் ராஜா, திரு.ஜெ.ஜான் சின்னதம்பி, திரு.லோ.ரவிக்குமார். திரு.வே.வேம்படியான். மத்திய செயற்குழு உறுப்பினர் திரு.டி.என்.பழனிக்குமார். இளைஞர் அணி செயலாளர் திரு.மு.இளமாறன். தணிக்கையாளர் திரு.செல்வபாண்டி உள்ளிட்ட இயக்க மேனாள் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் சிறப்பு கூட்டப்பொருட்கள் சில ஆலோசித்து விவாதித்தனர்.




No comment