
December 26, 20248:53 AM IST
Tamil Live Breaking News: “சென்னையில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு”
சென்னையில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு. கடலூர், விழுப்புரம், கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், தி.மலை, திருச்சி, ராணிப்பேட்டை, திண்டுக்கல், சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்.
