Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Pawan Kalyan: “பெண்களை அவமதிப்பது ஆண்மை ஆகாது” -ஈவ் டீசிங் செய்பவர்களை எச்சரித்த பவன் கல்யாண் | Pawan Kalyan on Eve Teasing and Women Safety

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 11, 2025
in அரசியல் செய்திகள்
0
Pawan Kalyan: “பெண்களை அவமதிப்பது ஆண்மை ஆகாது” -ஈவ் டீசிங் செய்பவர்களை எச்சரித்த பவன் கல்யாண் | Pawan Kalyan on Eve Teasing and Women Safety
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆந்திரபிரதேசம் மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பெண்களை ஈவ் டீசிங் செய்பவர்கள் மற்றும் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது தொகுதியான பிதாபுரத்தில் உள்ள பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் தான் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

பெண்களை அவமரியாதையாக நடத்துவதை ஆண்மை என நினைப்பவர்களை கண்டித்த பவன் கல்யாண், சமூகத்தில் பெண்களின் அடிப்படை பங்களிப்பு குறித்தும் சுட்டிக்காட்டினார்.

“ஒரு பெண்ணுக்கு கஷ்டம் கொடுப்பது உன்னை ஆண்மகனாக ஆக்காது. நீ உன் ஆண்மையை நிரூபிக்க விரும்பினால் ஜிம்மாஸ்டிக்ஸ் செய், ராணுவத்தில் சேர்ந்துகொள், தேசத்துக்கு சேவையாற்று. பெண்களை துன்புறுத்துவது ஆண்மையின் வெளிப்பாடு அல்ல, அந்த எண்ணத்தை நாங்கள் அகற்றுவோம். இது என் எச்சரிக்கை” என் பொதுமேடையில் பேசினார் பவன் கல்யாண்.

சமூகத்தில் பெண்களின் பாத்திரத்தை எடுத்துரைக்கும் விதமாக, “எல்லா வீடுகளிலும் ஒரு பெண் இருக்கிறார். பெண்கள் இல்லாமல் இங்கு படைப்புகள் இல்லை.” என்றார்.



.

Previous Post

அல்லு அர்ஜுன் விவகாரத்தில் 20 நாட்கள் கழித்து வெளிவந்த குட் நியூஸ்.. சிறுவனின் உடல்நிலை எப்படி?

Next Post

Tamil Live Breaking News: தமிழிசை சௌந்தரராஜன் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamil Live Breaking News: தமிழிசை சௌந்தரராஜன் கைது

Tamil Live Breaking News: தமிழிசை சௌந்தரராஜன் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In