குமரி கண்ணாடி இழை பாலம்: `டிசம்பரில் பணிகள் முடிவடையும்!’ – அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் சுமார் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், கடல் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவு ...
Read more
