அமெரிக்கா: இந்திய வம்சாவளிப் பெண் எம்.பி-யை அச்சுறுத்தும் வகையில் பின்தொடர்ந்த நபருக்கு ஓராண்டு சிறை
நீதிமன்ற உத்தரவுமுன்னதாக, பிரட் ஃபோர்சல் பிரமிளா ஜெயபாலிடம் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும், எட்டு ஆண்டுகளுக்குத் துப்பாக்கி வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.சென்னையில் பிறந்தவரான ...
Read more
