முன்னதாக, பிரட் ஃபோர்சல் பிரமிளா ஜெயபாலிடம் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும், எட்டு ஆண்டுகளுக்குத் துப்பாக்கி வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பிறந்தவரான பிரமிளா ஜெயபால் தன்னுடைய 16 வயதில் அமெரிக்காவுக்குச் சென்றார். அதன் பிறகு, 2016-ல் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்க பெண்மணியானார் பிரமிளா ஜெயபால்.

