பொன்னமராவதி இரட்டைக் கொலை வழக்கு; துரிதமாகச் செயல்பட்ட எஸ்.பி & டீமுக்கு டி.ஜி.பி பாராட்டு! | dgp greets pudukkottai sp vandita pandey and her team for their quick investigation in double murder case
பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபால் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணையில் ஈடுபட்டிருந்தபோது, இடைய புதூர் பேருந்து நிறுத்தம் அருகே இருவர் நின்று கொண்டிருந்திருக்கின்றனர். அவர்களது நடவடிக்கைகள் சந்தேகத்துக்கிடமான ...
Read more

