Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பொன்னமராவதி இரட்டைக் கொலை வழக்கு; துரிதமாகச் செயல்பட்ட எஸ்.பி & டீமுக்கு டி.ஜி.பி பாராட்டு! | dgp greets pudukkottai sp vandita pandey and her team for their quick investigation in double murder case

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 31, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
பொன்னமராவதி இரட்டைக் கொலை வழக்கு; துரிதமாகச் செயல்பட்ட எஸ்.பி & டீமுக்கு டி.ஜி.பி பாராட்டு! | dgp greets pudukkottai sp vandita pandey and her team for their quick investigation in double murder case
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபால் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணையில் ஈடுபட்டிருந்தபோது, இடைய புதூர் பேருந்து நிறுத்தம் அருகே இருவர் நின்று கொண்டிருந்திருக்கின்றனர். அவர்களது நடவடிக்கைகள் சந்தேகத்துக்கிடமான முறையில் இருந்ததையடுத்து, அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், ஒருவர் சிங்கம்புணரியைச் சேர்ந்த சக்தி என்பதும், மற்றொருவர் தேவக்கோட்டையைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், சிகப்பி, பழனியப்பன் கொலையில் இருவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.

சக்தி, பழனியப்பனிடம் கொத்தனாராக பணிபுரிந்து வந்திருக்கிறார். பணியிலிருந்து விலகிய நிலையில், நகைக்காக பழனியப்பன், சிகப்பி ஆகியோரை திட்டமிட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, இருவரிடமிருந்து தோடு, மோதிரம் உள்ளிட்ட நகைகள் கைப்பற்றப்பட்டன. இருவரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களைச் சிறையில் அடைத்தனர்.

எஸ்.பி வந்திதா பாண்டே

எஸ்.பி வந்திதா பாண்டே

இருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து அந்த கிராம மக்கள் பீதியிலிருந்த நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்த காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவை கிராமமக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடித்த போலீஸாரை, அண்மையில் வந்திதா பாண்டே ஐ.பி.எஸ் நேரில் வரவழைத்து வெகுமதிகள் வழங்கிப் பாராட்டினார். இந்த நிலையில், வழக்கை சிறப்பாகக் கையாண்ட புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே தலைமையிலான போலீஸ் டீமை, தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

.

Tags: casedgpdoublegreetsinvestigationmurderpandeypudukkottaiquickteamvanditaஇரடடகஎஸ.பகலசயலபடடட.ஜ.படமககதரதமகசபரடடபனனமரவதவழகக
Previous Post

விடியக்காலை 3 மணிக்கு வீட்டுக்கு வா.. ஆசையோடு ஓடிய சென்னை காவலர்.. புருஷன் செய்த தரமான சம்பவம்

Next Post

மலேசியா சுந்தர ராஜ பெருமாளுக்கு மதுரை கள்ளழகர் கோயில் வஸ்திர மரியாதை: சிறப்பு பூஜைகளுடன் புறப்பாடு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மலேசியா சுந்தர ராஜ பெருமாளுக்கு மதுரை கள்ளழகர் கோயில் வஸ்திர மரியாதை: சிறப்பு பூஜைகளுடன் புறப்பாடு

மலேசியா சுந்தர ராஜ பெருமாளுக்கு மதுரை கள்ளழகர் கோயில் வஸ்திர மரியாதை: சிறப்பு பூஜைகளுடன் புறப்பாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In