Tag: ஸடலனகக

“மத்திய – மாநில அரசின் உறவுகளை ஆராய ஆணையம் அமைப்பீர்” – முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் யோசனை

சென்னை: “மத்திய - மாநில அரசின் உறவுகளை ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை ...

Read more

“பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் முதல்வர் ஸ்டாலினுக்கு அச்சம் வந்துவிட்டது” – இபிஎஸ் சாடல்

சேலம்: "பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது என்று கூறிய பிறகுதான், இஸ்லாமியர்கள் குறித்த நினைவே முதல்வர் ஸ்டாலினுக்கு வருகிறது. பாஜகவிலிருந்து அதிமுக விலகியது என்றவுடன், சிறுபான்மை ...

Read more

ரூ.10 கோடி நிவாரணம் வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு இமாச்சல் முதல்வர் பாராட்டு

சென்னை: இமாச்சலப் பிரதேச பேரிடர் பாதிப்புக்கு நிவாரணமாக ரூ.10 கோடி நிதி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அந்த மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பாராட்டு தெரிவித்துள்ளார். ...

Read more

காவிரி பிரச்சினை: அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: காவிரி பிரச்சினையை கர்நாடக அரசின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ...

Read more

ஸ்டாலினுக்கு மோடியை விமர்சிக்கும் தகுதி இல்லை: அண்ணாமலை ஆவேசம்

சென்னை:ராமேஸ்வரமும் காசியைப் போல விரைவில், உலகப் புகழ்பெற்ற தலம் ஆகும். வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற பிரதமர் நரேந்திர மோடி, திமுககாரர் அல்ல. அவரை விமர்சிக்க ...

Read more

‘செண்பகவல்லி அணை’ தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? – ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

விருதுகநர்: "திமுக தேர்தல் வாக்குறுதியில் செண்பகவல்லி அணையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகின்றன. ஆனால், தனது நண்பரான கேரள ...

Read more

சேலம்: “வீரபாண்டியாருக்கு ஒர் நியாயம், ஸ்டாலினுக்கு ஒர் நியாயமா?” – கே.பி ராமலிங்கம் கேள்வி

சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளம்பிள்ளை பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவர் ...

Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜகவின் சித்தாந்தம் தெரியவில்லை: அண்ணாமலை

சென்னை: "எங்கள் கட்சியின் சித்தாந்தத்தின்படி, பூத் ஏஜென்டாக இருப்பவர்கள்கூட மேலே வந்துவிடுவார்கள். முதல்வர் ஸ்டாலின் பாஜகவின் சித்தாந்தம் தெரியாமல் பேசுவது, அவருக்கு எந்தளவுக்கு அரசியல் தெரியவில்லை என்பதை ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.