சொத்து குவிப்பு வழக்கு | முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது மனைவி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்
புதுக்கோட்டை: சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். ...
Read more

