Tag: வசபபடட

”பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய் பரப்புகிறது” – பசும்பொன்னில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

பசும்பொன்: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய் பரப்புவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார், முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தியை ஒட்டி ராமநாதபுரம் ...

Read more

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் | ஆளுநர் மாளிகையின் புகாருக்கு டிஜிபி மறுப்பு

சென்னை: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ஆளுநரின் புகாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் விரிவான விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ...

Read more

“ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் இருந்து தீ வரவில்லை” – சென்னை காவல் துறை

சென்னை: "ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு வீசப்பட்ட பெட்ரோல் நிரப்பிய பாட்டில் பேரிகார்டு அருகே விழுந்து உடைந்ததுவிட்டதால், அதிலிருந்து தீ வரவில்லை” என்று சென்னை தெற்கு ...

Read more

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு நடந்த திமுக பிரமுகர் கொலையில் தனிப்படை விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் எச்சூர் ஊராட்சியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (30). திமுக இளைஞரணி அணி பொறுப்பாளராக இருந்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ...

Read more

7 தோட்டாக்களுடன் குப்பையில் வீசப்பட்ட துப்பாக்கி: அயனாவரத்தில் பெண்ணிடம் போலீஸார் விசாரணை

சென்னை: அயனாவரத்தில் குப்பைத் தொட்டியிலிருந்து கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அயனாவரம், குன்னூர் நெடுஞ்சாலை பாளையக்காரர் தெருவில் மாநகராட்சி ஊழியர்கள் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.