"அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் இல்லை; முதிர்ச்சியற்றவர்" – எடப்பாடி பழனிசாமி
`தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஊழல் செய்ததற்காக சிறை சென்றிருக்கிறார்’ என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருந்தது, அதிமுக வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. ...
Read more
