Tag: மடகக

நந்தம்பாக்கத்தில் ரூ.308 கோடியில் கட்டப்படும் மாநாட்டு அரங்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமை செயலர்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரூ.308.75 கோடியில் கட்டப்படும் கூடுதல் கண்காட்சி மற்றும் மாநாட்டு அரங்க கட்டிட கட்டுமானப் பணிகளையும் விரைந்து முடிக்க தலைமைச் செயலர் ...

Read more

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை இணைத்து நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை இணைத்து நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் ...

Read more

திருச்சி நவல்பட்டு ஐ.டி பார்க் கட்டுமானப் பணியில் தொய்வு: விரைந்து முடிக்க எதிர்பார்க்கும் வேலையில்லா பட்டதாரிகள்

திருச்சி: திருச்சி மாவட்டம் நவல்பட்டு எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.43 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவின் 2-வது அலகின் கட்டுமானப் பணிகளை ...

Read more

மதுரை ’எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு டெண்டர் வெளியீடு: இரு கட்டங்களாக  33 மாதங்களில் பணிகளை முடிக்க கால நிர்ணயம்

மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டிடப் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இரு கட்டங்களாக 33 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என ஒப்பந்த ...

Read more

கர்நாடகாவுக்கு உத்தரவிட கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தபடி, காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ...

Read more

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பீர் – பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக காத்திருக்கும் நெற்பயிரைக் காப்பாற்றுவதில் காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை எடுத்துரைத்து, காவிரியிலிருந்து உரிய நீரினைத் ...

Read more

மாகாண சபை தேர்தலை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழர்கள் கோரிக்கை

சென்னை: இலங்கையில் 13-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி மாகாண சபை தேர்தல்களை நடத்த அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என இலங்கை தமிழர்கள் ...

Read more

வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரை வேண்டுமென்றே முடக்க சதி: பாஜக மீது வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

புதுச்சேரி: வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை வேண்டுமென்றே முடக்க சதி செய்வதாக பாஜக மீது வைத்திலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், மக்களுக்காக குரல் ...

Read more

தமிழகத்தில் பருத்தி கொள்முதல் நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கிடுக: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தமிழகத்தில் பருத்திக் கொள்முதல் நடவடிக்கைகளை இந்திய பருத்திக் கழகம் உடனடியாகத் தொடங்கிடவும், பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை இனி ஜூன் 1-ம் தேதியில் இருந்து அமல்படுத்தக் ...

Read more

`ஊழல்வாதிகள் என்று சொன்னவர்களுக்கு அமைச்சர் பதவி; பிரதமர் மோடிக்கு நன்றி!’ – சரத் பவார் கருத்து | ‘Thankful to PM Modi’: Sharad Pawar Reacts to Nephew Ajit’s Mutiny, Says Rebels Not His Enemies

எனவே நாங்கள் நெருக்கடியின் காரணமாகத்தான் பா.ஜ.க-வோடு சேர்ந்தோம் என்று கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை. நாங்கள் அரசில் மூன்றாவது கட்சியாகத்தான் சேர்ந்திருக்கிறோம். நாங்கள் கட்சியை உடைத்துவிட்டு வந்திருப்பதாகக் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.