Tag: மசட

காசோலை மோசடி வழக்கில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை

திருவள்ளூர்: காசோலை மோசடி வழக்கில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருவள்ளூர் பகுதியை ...

Read more

மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி செய்ததாக குமரி இளைஞர் கைது

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு சிற்றாற்றின் கரையைச் சேர்ந்தவர் ரசல்ராஜ் (49). இவரைபுதுக்கடை அருகேயுள்ள மாராயபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயன் பிரபு (39) என்பவர் அணுகி, மத்திய ...

Read more

நியோ-மேக்ஸ் நிறுவனம் ரூ.5,000 கோடி மோசடி: 3 இயக்குநர்கள் உட்பட 10 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நிறுவனம் நியோ - மேக்ஸ். இந்த நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக ...

Read more

வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து வீட்டுக்கடன் பெற்று ரூ.1 கோடி மோசடி: சென்னையில் கணவன் – மனைவி உள்பட 3 பேர் கைது

சென்னை: போலி ஆவணங்கள் கொடுத்து, வங்கியில் வீட்டுக்கடன் பெற்று ரூ.1 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்ததாக கணவன், மனைவி உட்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ...

Read more

திருப்பத்தூர் | ஐடி ஊழியரிடம் ரூ.90 லட்சம் நூதன மோசடி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(30). இவர், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மே மாதம் இவரது கைபேசிக்கு ...

Read more

ரூ.1,300 கோடி மோசடி புகார் – கோவை நிதி நிறுவனத்தின் 36 வங்கிக் கணக்குகள் முடக்கம்

கோவை: ரூ.1,300 கோடி மோசடி புகாரில் தொடர்புடைய கோவை நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகளை போலீஸார் முடக்கியுள்ளனர். கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் ...

Read more

சென்னை | சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பண மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் வணிகம்

சென்னை: பிரபல சினிமா தயாரிப்பு நிறுவன பெயரை பயன்படுத்தி, சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர்களை தேனாம்பேட்டை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை தி.நகர் ...

Read more

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு – 50 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக் கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 438 ...

Read more

போதை தடுப்பு அதிகாரி எனக் கூறி அமெரிக்கர்களிடம் இருந்து ரூ.165 கோடி மோசடி: 4 பேர் கைது

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா, உகாண்டா ஆகிய நாடுகளில் கால் செண்டர் அமைத்து, அதன் மூலம் அமெரிக்க குடிமக்களை சிலர் ஏமாற்றி வந்துள்ளனர். அந்த மோசடி நபர்கள் தங்களை ...

Read more

பனியன் நிறுவனங்களிடம் ஆடை பெற்று ரூ.11.62 கோடி மோசடி: ம.பி.யை சேர்ந்தவர்கள் மீது திருப்பூர் ஆட்சியரிடம் புகார்

திருப்பூர்: திருப்பூர் பனியன் நிறுவனங்களிடம் ரூ.11.62 கோடிக்கு ஆடை பெற்று மோசடியில் ஈடுபட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ...

Read more
Page 7 of 9 1 … 6 7 8 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.