பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிதான் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகிறாரா? – தங்கம் தென்னரசு பதிலடி
சென்னை: "எங்களை நோக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி வீசியிருக்கும் அம்பை, பிரதமரை நோக்கி எய்திருப்பதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். குஜராத் முதல்வராக இருந்தபோது,பிரதமர் மோடி மேற்கொண்ட இதுபோன்ற பயணங்களைத்தான் ...
Read more
