Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிதான் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகிறாரா? – தங்கம் தென்னரசு பதிலடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 6, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிதான் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகிறாரா? - தங்கம் தென்னரசு பதிலடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: "எங்களை நோக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி வீசியிருக்கும் அம்பை, பிரதமரை நோக்கி எய்திருப்பதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். குஜராத் முதல்வராக இருந்தபோது,பிரதமர் மோடி மேற்கொண்ட இதுபோன்ற பயணங்களைத்தான் ஆளுநர் இப்போது சுட்டுகாட்டியிருக்கிறோரோ என்ற சந்தேகம் வருகிறது" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார்.

சென்னையில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழக ஆளுநர் அண்மைக்காலமாக ஒரு முழு அரசியல்வாதியாக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். இது அவருடைய அண்மைக்கால பேச்சுகள் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஏற்கெனவே, ஆளுநர் அன்னை தமிழ்நாட்டை, இது தமிழ்நாடு அல்ல, தமிழகம் என்று சொல்லாடலைப் பயன்படுத்த முயற்சித்தார். அது நாடு தழுவிய அளவு கண்டனத்துக்குள்ளானது. அதேபோல் எழுவர் விடுதலையிலும் அவரது நிலைப்பாடு உச்ச நீதிமன்றத்தில் இரு முறை விமர்சனத்துக்கு உள்ளானது. திராவிடம் என்ற சொல்லேக்கூட தனக்கு ஒவ்வாமை என சொல்லும் அளவில்தான் அவருடைய கடந்தகால நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

.

Tags: ஆர.என.ரவஆளநரதஙகமதனனரசபசகறரபதலடபயணஙகளபரதமரபறறதனமடயனவளநடடப
Previous Post

`எனக்கும் யாஷிகாவுக்கும்…' – வைரல் புகைப்படம் குறித்து ரிச்சர்ட் ரிஷி விளக்கம்

Next Post

Madurai High Court: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே புகைப்படம் எடுக்க தடை இல்லை – நீதிமன்றம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Madurai High Court: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே புகைப்படம் எடுக்க தடை இல்லை – நீதிமன்றம்

Madurai High Court: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே புகைப்படம் எடுக்க தடை இல்லை - நீதிமன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In