எழுத்தாளர் உதயசங்கருக்கு ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது – ஆளுநர், முதல்வர் வாழ்த்து
சென்னை: இந்த ஆண்டின் குழந்தை இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் உதயசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
Read more

